வாழ்வு

தொடர்பில்லா தொடர்
நிகழ்வு

தொலைதூர தொடு
கனவு

மழைத்துளி தெளித்த
நினைவு

மங்கியஒளியாய் சுற்ற
உறவு

சிறையிட்ட பறவை
நகர்வு

சிதிலமாக காத்திருக்கும்
வாழ்வு..,

எழுதியவர் : நா.சேகர் (14-Mar-19, 9:49 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : vaazvu
பார்வை : 277

மேலே