மே தின வாழ்த்துக்கள்

உழைப்பால் உயர்வோரே உயர் மக்கள்
மற்றெல்லாம் ஏணி இல்லாது வளரும்
கட்டிடம் எற நினைப்போர் போல
உருவகங்கள் உயிர்க்கொண்டு எழ
உழைக்கும் கைகள் வேண்டும்
உழைப்போர் என்றுமே உலகை வாழவைப்போர்
உழைப்போர் பல்லாண்டு வாழ்திடல் வேண்டும்
பலகோடி இன்பங்கள் எல்லாம் பெற்று.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (1-May-19, 7:38 pm)
பார்வை : 25

மேலே