உதட்டுச்சாயம்

வண்ணம் பூசாதே 
காட்டிக் கொடுத்துவிடும்
உன்னையும் என்னையும் 
                  உதடுகள்        

எழுதியவர் : ஞானி மணிபாபு (10-May-19, 12:51 pm)
சேர்த்தது : ஞானி மணிபாபு
Tanglish : uthattu saayam
பார்வை : 201

மேலே