தோழி

ஏனோ விட்டு சென்ற ஞாபகங்கள்
விடுகதையாய் என் வாழ்க்கையில்
தொடர்கிறது....

சொல்ல நினைக்கும் வார்த்தைகள்
சொல்ல முடியாது தொடர்கிறது....

என் தோழி அவளை பிரிந்த
நொடிகள் அவளுடன் பேசிய
நொடிகள்.....

பிரிதல் வலி மட்டும் அல்ல.....
வாழ்க்கையின் ஒரு பகுதி.......

எழுதியவர் : உமா மணி படைப்பு (20-May-19, 5:23 pm)
சேர்த்தது : உமா
Tanglish : thozhi
பார்வை : 813

மேலே