என் நண்பன்

என் நண்பன் 🤝💪

என் கண்ணீர், துடைத்தது என் நண்பன்.
என் வறுமை, போக்கியது என் நண்பன்.
என் கல்வி, உதவியது என் நண்பன்.
என் மனம், பக்குவபடுதியது என் நண்பன்.
என் கண்கள் , பார்வை என் நண்பன்.
என் மூளை, அறிவு என் நண்பன்.
என் கரம், பலம் என் நண்பன்.
என் வளர்ச்சி, திறமை என் நண்பன்.
என் காதல், வெற்றி ஆக்கியது என் நண்பன்.
என் வாழ்க்கை,
உயர்தியது என் நண்பன்.
என் செயல், எண்ணம் என் நண்பன்.
என் உயரம், ஏனி என் நண்பன்.
என் பணம், வழி வகுக்குத்தது என் நண்பன்.
என் புகழ், காரணம் என் நண்பன்.
என் நிறுவனம், உருவாக்கியது என் நண்பன்.
என் பதவி, நிலைநிறுத்தியது என் நண்பன்.
என் மகிழ்ச்சி, நிறந்திரமாக்கியது என் நண்பன்.
என் உறவு, ஒரே சொந்தம் என் நண்பன்.
என் உயிர், சுவாசம் என் நண்பன்.
என் உலகம், புனிதமான என் நண்பன்.

- பாலு.

எழுதியவர் : பாலு (4-Jun-19, 2:27 pm)
Tanglish : en nanban
பார்வை : 1303

மேலே