கவிதையடி நீ எனக்கு

பெண்ணே உன் அங்கம் ஒவ்வொன்றும்
அழகிய தமிழ் சொல்லென்றால் அழகிய
சேலையால் நீ அங்கத்தின் அழகை மூடி,
மறைக்க நீ நான் தொடுத்த கவிதைப்போல்
மாறிவிட்டாய் , கவிதையடி நீ எனக்கு கவிதா

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (18-Jun-19, 3:50 pm)
பார்வை : 474

மேலே