காதல்

காதலொடு புணர்தலே காமம் இருவர்
யாமத்தில் உஞற்றுதல் அஃதன்று.

யாமம்-இரவு10-2மணி
உஞற்றுதல் -செய்தல்

எழுதியவர் : கவிஞர் கைப்புள்ள (27-Jun-19, 11:50 am)
சேர்த்தது : கைப்புள்ள
பார்வை : 218

மேலே