அகராதி

அகராதியும் அற்பமானது அன்பே!
அழகுக்கு விளக்கவுரையில்
அவள் பெயரை குறிக்க தவறியதால்!

எழுதியவர் : டிலுக்ஷன் (4-Aug-19, 2:18 pm)
சேர்த்தது : dilukshan
பார்வை : 76

மேலே