எங்கே இருக்கிறாய்

நம் இதயம்
சேர அன்பு தேவையில்லை
நண்பனே பாசம் வைத்தாய்
நாள் முமூவதும்
வலி மறைத்து
வழி நடத்தினாய்
வானம் தொட
செல்லும் காலம்
முழுதும் நிழலென வந்தாய்
எனது கண்ணீரை தாங்க -----
தாங்கிய தோள்கள் இன்று
தனிமையில் உறங்குகிறது
என் வருகைக்காக......

எழுதியவர் : கவிமாணவன் (28-Aug-19, 8:00 am)
சேர்த்தது : Kavimanavan
Tanglish : engae irukirai
பார்வை : 111

மேலே