புன்னகைப் பூ
அருகில் வந்த மகிழ்வு
மசக்கை முகத்தோடு
என்னை ஆரத் தழுவிக்
கொள் என்றது ......அங்கு
பாறாங்கல்லில் இருந்து
பசும் ஊற்று கசிந்தது
ரோஜா மொட்டு மலர்ந்து
புதிய புஷ்பம் பூத்தது
அவள் என்னை
நோக்கிப் புன்னகைத்தாள்
அஷ்றப் அலி
அருகில் வந்த மகிழ்வு
மசக்கை முகத்தோடு
என்னை ஆரத் தழுவிக்
கொள் என்றது ......அங்கு
பாறாங்கல்லில் இருந்து
பசும் ஊற்று கசிந்தது
ரோஜா மொட்டு மலர்ந்து
புதிய புஷ்பம் பூத்தது
அவள் என்னை
நோக்கிப் புன்னகைத்தாள்
அஷ்றப் அலி