துளிப்பா

பலரின் மனுக்கள்
மரணித்தது அறியாமல்
பேப்பர் காரனின்
கோனிப்பை நிரம்பியது...

பேய்க் கதையை கேட்டு
உரைந்து நின்றது
புளிய மரம்..

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (14-Sep-19, 9:07 pm)
Tanglish : thulippaa
பார்வை : 67

மேலே