கவி நாயகி

நான் கவியெழுத
ஆர்ப்பரிக்கும்
போதெல்லாம்
பதிவு செய்து வைத்த
உன் மாதிரி
உருவத்தைத் தான்
என் பேனா தேடுகிறது
மனக்கணணியில்.....

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (15-Sep-19, 10:59 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : kavi naayaki
பார்வை : 221

மேலே