பூக்களும் பாடின ராகமாலிகை
வீணை விரித்தரா கம்வேய்ங் குழலில்
தொடர்ந்தது தென்ற லுடன்மிதந்து பூக்களின்
மென்னிதழ் தன்னை வருடிட பூக்களும்
பாடின ராகமாலி கை !
பூப்பறிக்க வந்தவள் தன்னை மறந்தனள்
பூராக(ஆ ) லாபனை யில்
வீணை விரித்தரா கம்வேய்ங் குழலில்
தொடர்ந்தது தென்ற லுடன்மிதந்து பூக்களின்
மென்னிதழ் தன்னை வருடிட பூக்களும்
பாடின ராகமாலி கை !
பூப்பறிக்க வந்தவள் தன்னை மறந்தனள்
பூராக(ஆ ) லாபனை யில்