வாரீர் மகளீர்

பார் போற்ற
நீர் தூற்ற
யார் சுற்றி
நார் வார்க்க
கார் மேகம்
சீர் தூக்கி
வீர் என்று
மலர் தூவ
வாரீர் மகளீர்
........
02.ஆவணி.2019

எழுதியவர் : யோகராணி கணேசன் (11-Oct-19, 3:10 pm)
சேர்த்தது : யோகராணி கணேசன்
பார்வை : 331

மேலே