நீயும் ஒரு நாள்

யாரும் மதிக்கவில்லை
என்று புலம்பாதே நண்பா
கடந்த காலத்தில்
போட வெங்காயாம் யென்றார்கள்
நிகழ்காலத்தில் அதை தேடித்தேடி
அழைகிறார்கள் அதைப்போல்
நீயும் ஒரு நாள் மதிக்கப்படுவாய்

எழுதியவர் : இரா. அரிகிருஷ்ணன் (22-Dec-19, 11:35 am)
சேர்த்தது : இராஅரிகிருஷ்ணன்
Tanglish : neeyum oru naal
பார்வை : 297

மேலே