ஹைக்கூ

ஆக்டிவ்வா இருந்த
என் ACTIVA
உரிமம் இல்லாத
கள்ளக்காதலைப் போல்
ஆர்.டி.ஓவால் (RTO)
முடக்கப்பட்டது

எழுதியவர் : இரா.அரிகிருஷ்ணன் (24-Dec-19, 4:04 pm)
சேர்த்தது : இராஅரிகிருஷ்ணன்
பார்வை : 439

மேலே