நீங்கள் செய்வீர்களா

குழந்தைக்கு பொம்மை
வாங்கி கொடுத்தால்
வீட்டைமட்டும் சுற்றிவரும்- ஆனால்
புத்தகம் வாங்கிகொடுத்தால்
உலகத்தையே சுற்றிவரும்
நீங்கள் செய்வீர்களா?

எழுதியவர் : இரா.அரிகிருஷ்ணன் (26-Dec-19, 6:13 pm)
சேர்த்தது : இராஅரிகிருஷ்ணன்
பார்வை : 246

மேலே