சொல்லாத காதல்

என்னானது !ஏதானது !
சொல்லாத என் காதலும்
சோகத்தின் இரையானது !
மௌனத்தின் மொழியானது !
கவிதையில் உயிரானது !
எனனுள்ளே தொடங்கி
என்னுள்ளே முடிவானது ...

எழுதியவர் : Karikayal (17-Mar-20, 1:42 am)
சேர்த்தது : தான்ய ஸ்ரீ
Tanglish : sollatha kaadhal
பார்வை : 328

மேலே