ஒத்த சொல்லால

உன்பதிலொன்று போதும் - வேறு
உன்பதெதுவும் வேணாம் - ராவில்
உறங்குவதும் வேண்டாம் - வானில்
மிதப்பவனாயானேன்

எழுதியவர் : (19-May-20, 6:30 am)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 198

மேலே