ஹைக்கூ

ஹைக்கூ

வெடித்த பாதகங்களின்
வெகு தூர பயணம்
புளம் பெயர்ந்த தொழிலாளிகள்.

- பாலு.

எழுதியவர் : பாலு (19-May-20, 10:43 pm)
சேர்த்தது : balu
Tanglish : haikkoo
பார்வை : 419

மேலே