தப்பவிடு

ஊழ்வினை

எப்பிறப்பில் எப்பாவம் செய்தேனோ அப்பாவம்
இப்பிறப்பில் வாட்டுதெனை இப்படியும் --- இப்பொழுதும்
எப்படிநான் தப்பிப்பேன் அப்பனேயே காம்பரனே
தப்ப வழிசெய் திடு

எழுதியவர் : பழனிராஜன் (26-Jun-20, 7:37 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 159

மேலே