மனித இதயம்

செய்த தவறுகளையும் செய்யும் தவறுகளையும்
கேட்க யாருமில்லை என்று நீ செய்துகொண்டே இருக்க
இவற்றை எல்லாம் தட்டிக்கேட்கும் உன் இதயத்திற்கு
நீ பதில் சொல்வதே இல்லை அதுவே
நீ செய்யும் தவறுகளில் பெரியது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (11-Aug-20, 7:42 am)
Tanglish : manitha ithayam
பார்வை : 64

மேலே