நேற்று இன்று நாளை

நேற்று வரை
மன மேடையில்
என் காதலியாக...! !

இன்று
மண மேடையில்
என் அருகில்
மணப்பெண்ணாக..! !

நாளை முதல்
என் இதயத்தில்
ராணியாக....! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (29-Aug-20, 2:01 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : netru indru naalai
பார்வை : 87

மேலே