தமிழன் காணாப்போனான்
தமிழன் காணாப்போனான்
நேரிசை வெண்பாக்கள்
மார்கஸ் பொருளாதா ரம்பொய்த்த மார்கமே
பார்முழுக்க திட்டம் பரப்பவே -.போர்க்கொடி
ஏந்திக் குரலுயர்த்தி நிந்தித்த வீரன்யார்
போந்தாரே ஆஸ்தி உயரந்து
பொல்லாக் கிருத்துவர் எல்லா உலகெங்கும்
நில்லாக் கிருத்தைப் பரப்பிட --- எல்லா
பணியும் முடுக்கி அனிச்சையாய் செய்ய
பிணியாய்க் கருது முலகு
கிருத்தின் சகோதரமே இஸ்லாம் உலகில்
வெரும்முஸ்லீம் போதும் கழுத்தைத் --- திருகி
அழிக்க நினைத்துப் பழியாய் படையால்
ஒழிக்கின்றார் மற்ற மதம்
அருவாள் உலகை பெருமையைச் சூழ
கிருத்துவம் முஸ்லீம் இனத்தை --- பெருக்க
நினைக்கிறார் பொய்யர் திராவிடக் கள்ளர்
புனைகிறார் இந்தழியப் பொய்
முத்தொழில் கொண்டயிறை சொத்தையிந்து வாய்மாறி
செத்தார் பிறமதக் கொடுமையாம்-- மொத்தத்
தமிழர் திமிராய் திராவிடப்பொய் யேற்க
தமிழனேக் காணாப்போ னான்
ஆசிரியப்பா
வீதியெங்கும் குலைக்கிறார் தமிழன் என்றே
மீதிப்பேரும் குலைக்கிறார் திராவிட அரங்கில்
ஆளுக்கோர் திராவிடக் கழகம் முன்னேற்றம்
பாயும் காட்டாற்றில் குதித்தார் நம்பி
பிச்சை உண்டிகுலுக் கிகள்பெரியார் யெனவும்
அச்சமின்றி அறக்கட்ட ளைகள்நடத்த வியப்பே
அச்சமின்றி உதவாமல் பிறர்கீயாத் தின்கிறான்
கழகமடத்தை வருமான வரியினர்
வழக்கம்போல் சலுகையால் திராவிடர் கொழுத்தாரே