ஊமை காயங்கள்
வாழ்க்கை என்னும்
விளையாட்டில்...
சிலரது வாழ்க்கையில்
ஏற்பட்ட காயங்கள்....
ஊமை காயங்களாக
உள்ளத்தில்
வடுக்களோடு
புதைந்துதான்
கிடக்கிறது... !!!
கோவை சுபா
வாழ்க்கை என்னும்
விளையாட்டில்...
சிலரது வாழ்க்கையில்
ஏற்பட்ட காயங்கள்....
ஊமை காயங்களாக
உள்ளத்தில்
வடுக்களோடு
புதைந்துதான்
கிடக்கிறது... !!!
கோவை சுபா