வெண்ணிலவே ஏழைக் கென்கொணர்ந் தாய்
 
 
            	    
                வெண்ணிலவே!
கீழைக் கடல்தோன்றி, கீற்றாய் ஒளிபரப்பி,
ஆழி அதன்மே லாடிவரும் வெள்ளிப் 
பேழை யொத்த வெண்ணில வேஇந்த
ஏழைக் கென்கொணர்ந் தாய்?
 
 
            	    
                வெண்ணிலவே!
கீழைக் கடல்தோன்றி, கீற்றாய் ஒளிபரப்பி,
ஆழி அதன்மே லாடிவரும் வெள்ளிப் 
பேழை யொத்த வெண்ணில வேஇந்த
ஏழைக் கென்கொணர்ந் தாய்?
