இரட்டை வானவில்

கார் வண்ணத்தில்
இரட்டை வானவில்
இன்று கண்டேன்
இளமதியே
உன் இமைகளுக்கு மேலே!

எழுதியவர் : சுதாவி (11-May-21, 6:36 pm)
சேர்த்தது : சுதாவி
Tanglish : erattai vaanavil
பார்வை : 117

மேலே