சிறகிலாத் தேவதைகள்

செவிலியர்
முள்ளில்லா மலர் ரோஜாக்கள் !

வேறு எவ்வருடம் போலில்லாமல்
இவ்வருடம் உங்களை மனமார
வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் !

தன்னுயிரைச் துச்சமாக மதித்து
ஊர் உயிரை காக்கும் நீங்கள்
இறைவன் பூமிக்கு அனுப்பிய சிறகிலாத் தேவதைகள் !

எழுதியவர் : கவின் சாரலன் (12-May-21, 6:46 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 200

மேலே