அழகியா பெண்னே

தேடாமல் வந்த தேவதையே
இதயம் திருடியே காதலியே
காெஞ்சும் புன்னகை அழகு
காேவா பார்வை புதிது
பேசும் வார்த்தை இனிது
பெண்னை கண்ட பாெழுது

எழுதியவர் : தாரா (16-May-21, 1:42 am)
சேர்த்தது : Thara
பார்வை : 610

மேலே