சொந்த வீடு யாதோ
வீடு வீடு என்று வீடு
தேடி அலைகின்றாய் ஆயுள்
முழுவதும் எந்த வீடு என்று
உன் சொந்த வீடு என்று
நீ நினைக்கும் உன் உடம்பு
உனதல்ல என்றிருக்க நீதேடி
அலையும் வீடு யாதோ