இதழின் முத்தம்

குறட்தாழிசை

தனன தந்ததன தனன தந்ததன
தனன தந்ததன தனதனா

அழகு மொன்றெனையு அணைய மெல்லருகி,
இழைய தந்ததென திதழிலே ,

பழக வந்தததை அருகே வந்திடென
தழைய வந்ததது மடியிலே


.........

எழுதியவர் : பழனி ராஜன் (27-May-21, 12:14 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 53

மேலே