எரிக்காதீர்கள்

இறந்தவுடன்
என்னை
எரிக்காதீர்கள்
என்
இதயம்
எறிந்தால் என்
நண்பன் அழுவான்

எழுதியவர் : (26-Sep-11, 11:12 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 246

மேலே