மாறாத மனிதன்
மாற்றங்கள் ஒன்றே
மாறாது என்பது
உலக பொது நியதி ..!!
ஆனால் ...
மனிதனும் மாறுவதில்லை
மனிதனின் குணங்களும்
மாறுவதில்லை
இது யதார்த்தம் ...!!
ஆமாம் ..
மனிதர்களின்
பிறவிக்குணம்
மனிதன் பூமியில்
இருக்கும் வரை
மாறுவதேயில்லை...!!
--கோவை சுபா