குத்து கானா
ஆசிரியத்துறை
திரைப்படத் திலன்று இசைத்தனர் கருநாட கந்தான் பின்னும்
விரைமண மெனவைத்தார் மெல்லிசை இந்துஸ் தானி இசையும்
அரைகுறையில் மேற்கததி சைக்குத்து நடன கானா
திரையில் வாராதினி திருப்பதி மருதமலை முருகா எல்லாமே
...........