அறிவு ஊற்று

கடற்கரைத் தென்னை...
உப்பு நீரை எடுத்து
இளநீரை...
சுவை நீராகவேத்
தருவது போல் ...
சேரி மாணவனே
என்றாலும்...
கிரகித்துப் படித்தால்...
அறிவாளியாகத்தான்
மாறுவான்.

எழுதியவர் : PASALI (16-Jul-21, 6:26 am)
சேர்த்தது : PASALI
Tanglish : arivu uutru
பார்வை : 61

மேலே