ஏ மனசுக்குள்ள

ஒன்ன ஒசக்க வெச்சு
பாக்கேன் புள்ள
ஏ மனசுக்குள்ள...

ஒன்ன ஒருநாளும்
கண்கலங்கிட விடாம பாத்துக்கோவேன்
ஏ கண்ணுக்குள்ள...

கொத்து கொத்தா காய்ச்சிருக்க
எளநீர் சுவதான் புள்ள
ஒன்ன நான் நெனச்சிருக்க...

அல்வா புட்டு போல இனிப்பு
ஒன்ன பாக்கபாக்க ...

கட்டி வெச்ச காள ஒன்னு
புல்லுக்கட்டக் கண்டுகிட்டு ஆட்டம்போட்டு துள்ளிக்கிட்டு

ஆடுவதுபோல ஆடினேனெ
தலை எது கால் எதுனு புரியாம..?

எழுதியவர் : BARATHRAJ M (6-Aug-21, 5:02 pm)
சேர்த்தது : BARATHRAJ M
பார்வை : 135

மேலே