ஆண்மை பெருக

நேரிசை

தாளிமுருங் கைத்தழைத் தூதுண மும்பசலை
வாளி யருகிரைநெய் வார்துண்ணில் --லாளியென
விஞ்சுவார் போகத்தில் வீம்புரைத்த பெண்களெலாங்
கெஞ்சுவார் பின்வாங்கிக் கேள்



மணத்தக்காளி முருங்கை தூதுணம் பசலை அறுகீரை இவற்றுள் யேதெனும் ஒரு
கீரையை புறு மண்டலம் புளி போடாது நெய்யில் வதக்கி சோற்றுடன் கலந்துண்ண
ஆணமைப் பெருகுமாம்.


.......

எழுதியவர் : பழனி ராஜன் சேர்த்தது (16-Aug-21, 10:57 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 110

மேலே