விழிப்பு
இருட்டில்
தூங்காவிடில்
ஞாபகசக்தி குறைந்து விடுமாம்
யார் யாரோவெல்லாம்
சொன்னார்கள்.
கும்மிருட்டிலும்
விழித்திருக்கும் என்னியல்பை
எப்படி விளக்குவது
அவர்களுக்கு!
நர்த்தனி
இருட்டில்
தூங்காவிடில்
ஞாபகசக்தி குறைந்து விடுமாம்
யார் யாரோவெல்லாம்
சொன்னார்கள்.
கும்மிருட்டிலும்
விழித்திருக்கும் என்னியல்பை
எப்படி விளக்குவது
அவர்களுக்கு!
நர்த்தனி