இறைவன்

பித்தாய் பெண்ணைத்தேடி அலைந்து
காதலிப்பதையே தொழில்போல் கொண்டலையும்
மாந்தர் பிதாய்ப் பித்தனைக் கண்டு
காதல்கொள்ள ஒருபோதும் நினைப்ப தில்லையே
ஏன் ஏன் சொல் மனமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (5-Oct-21, 2:12 pm)
Tanglish : iraivan
பார்வை : 226

மேலே