படிப்பிக்கிறேன்
படிப்பிக்கிறேன்.
பணமில்லாமல்!
பலகாலம்.........
பணப்பையை
மறந்திட்டேன் - என
பல பொய்கள் சொல்லி,
பயணம் செய்த
பாலனை,
பார்த்துவிட்டாள்
பராசக்தி,
படிப்பிக்கிறேன்
பாடம் என்றாள்.
பாவம் பாலன்!
பணம் இல்லாமல்
பயணம் செய்தால்!
பாம்புகள் பல அவன்
பார்வையில் படும்.
பயந்தே!
பணம் கொடுத்தே,
பயணம் செய்வான்
பாலன் இப்போ!
ஆக்கம்
சண்டியூர் பாலன்.