வாழ்க்கை

ஒரு துளியில் உருவனா
உடம்பு இது
பனியோ வெயிலோ
எதையும் தாங்கியது

விஞ்ஞானம் போல்
வளர்ச்சி பெற்று
பெரும் முயற்சியாக
முன் நிற்க்கும் வீரம்

எதையும் சமமாக
எடுத்து கொள்ளும்
மனம் கிடைத்தால்
போது இறைவா

எழுதியவர் : (3-Feb-22, 2:10 am)
Tanglish : vaazhkkai
பார்வை : 52

புதிய படைப்புகள்

மேலே