காதல் மீண்டும் சந்திப்போம் 💕❤️

பிடித்த வாழ்க்கை ஏது என்று

தெரியவில்லை

மனதில் இருக்கும் ஆசைகளை

சொல்ல முடியவில்லை

கேட்கும் வரம் கிடைக்கவில்லை

அவளை வெறுக்க மனம் இல்லை

விதியின் விளையாட்டு புரிய

வில்லை

பதில் எனக்கு கிடைக்கவில்லை

மனம் அவளை தவிர வேறு ஏதுவும்

நினைப்பது இல்லை

எனக்கும் அவளுக்கும் வெகு தூரம்

இல்லை

வாழ்க்கை என்பது வியாபாரம்

இல்லை

மீண்டும் உன்னை சந்திப்பேன என்று

தெரியவில்லை காதலை நான்

மறக்கவில்லை

எழுதியவர் : தாரா (17-Mar-22, 1:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 210

மேலே