கேள்விக்கான பதில் இல்லை
இது ஒழுகிசை அகவல் ஓசை
நேரிசை ஆசிரியப்பா
உன்னைப் பற்றி எழுத சொன்னால்
நீயார் உனதுக் கல்வி வேலை
உமது ஆற்றல் எல்லாம் சொல்லா
விடுத்துநான் எழுதுவேன் படிப்பேன் என்றாய்
இதுவா நின்பதில் புரியா மண்டையன்
எதைப்படித் தனையெதை எழுதினை விளக்கு
இங்கு வந்து சாதி கற்பென
உளறி கிறுக்கியெம் கடவுளை
தமிழை தாக்க முற்படு வையோ
...