காதல் விடியல் நீ💕❤️

விடியும் நேரம்

இளம் கதிரவன் வானில் போகும்

பறவைகள் கானம் பாடும்

காதல் கவிதை வந்து போகும்

என் கண்கள் அவள் பின்னால்

போகும்

நெஞ்சம் எல்லாம் பூவாய் பூக்கும்

நினைவு எல்லாம் அவள் ஜீவன்

ஓடும்

அவளே என் வாழ்க்கை ஆகும்

என் இதயமே அவள் வாழும் இடம்

ஆகும்

உனக்காக வாழும் உயிர் நான் ஆகும்

எழுதியவர் : தாரா (22-Jun-22, 12:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 213

மேலே