பேசு

"பேசாத பேச்சுக்கள்
வரவு,
பேசிய பேச்சுக்கள்
செலவு ,
என்றும் அது
சுப செலவாகவே
இருக்கட்டும்."

எழுதியவர் : (24-Jun-22, 10:14 am)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : pesu
பார்வை : 44

மேலே