கவிதை
ஊற்றாய் எண்ணில் உருவெடுத்தது
கவிதைகள் தான்..
அசிங்கத்தை கூட
அழகாய் பார்க்க
வைத்தது கவிதைகள் தான்..
அவமானங்களை கூட
கவிதையில் தான்
நான் நுழைத்தேன்..
வலியை கூட
வரியிலேயே
காண்பித்தேன்..
இப்படி அடுக்கி
கொண்டே போகலாம்
கவிதையின் சிறப்பை..