காதல் நீ கனவு நான் ❤️💕
மறைத்து பேச எனக்கு
தெரியவில்லை
உன்னை மறந்து போகா
முடியவில்லை
என் மனத்தை தொலைத்தா இடம்
தெரியவில்லை
இரவும் பகலும் மாறுகிறது
என் இதயம் உன்னை தேடுகிறாது
கைகால் கவிதை எழுதா போகிறது
உன் பார்வை என்னை கொள்கிறாது
பார்க்கும் இடம் உன் முகம் வந்து
போகிறாது
நிஜமாக நீ வருவாயா என என்
இதயம் கேட்கிறது
என் இதயத்தின் ஓசை உன்
பெயரையே சொல்கிறாது