முக மூடி

திரை
கிழிந்ததும்
தென்பட்டது
திரவியம்
பூசிய
அவளது முகம் //

எழுதியவர் : ஆர் எஸ் கலா (17-Aug-22, 8:09 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : muga moodi
பார்வை : 67

மேலே