உன்னை அறிந்தால்

உன்னை நீ அறிந்துகொண்டால் புரியும்
விந்தை உலகின் மாயமும் மாயோனும்
பின்னேயே காண்பதெல்லாம் மெய்ஞான
ஒளியே எங்கும் வேறொன்றும் இல்லையே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு� (26-Aug-22, 1:10 pm)
Tanglish : unnai aRinthaal
பார்வை : 150

மேலே