திரு அப்துல் கலாம்

அழகிய தமிழ் மகன்
அறிவினில் தலை மகன்
அன்பினில் சிறந்தவன்
அடக்கத்தால் உயர்ந்தவன்
அகத்தினால் உரைப்பவன்
அகத்திலே உறைபவன்
அனுபவம் நிறைந்தவன்
அணுவை சோதித்தவன்
அருமையாய் ஆண்டவன்
அழியா பெருமை சேர்த்தவன்
அவன் என்று சொன்னால்
அய்யா கவிநயம் பெருகும்
திரு அப்துல் கலாம் அவர்களே
இளைஞர்களின் அடித்தளமே...!

எழுதியவர் : (8-Oct-11, 6:55 pm)
பார்வை : 1558

மேலே